Nellimaram Kalyanam 2022

 
 

On behalf of the late Sornam Achi of Nachandupatti, NSWF took the responsibility to conduct and sponsor the Nellimaram Kalyanam every year at Nagara Sivan Koil, Nachandupatti. Her wish and prayer is that this event is carried out every year in her name, even after her demise. As committed, senior Trustees of NSWF take a personal interest and participate with their spouses to conduct this event at Nagara Sivan Koil. We are happy that the noble soul will be in joy and bliss by the professional execution of the Nellimaram Kalyanam. It’s a blessing to all of us in Nachandupatti.

 
 

Deepavali 2020 Celebration

NSWF NEWS - 30 OCT 2020 DEEPAVALI PROGRAM 2020

NSWF is pleased to announce that we will be distributing our Deepavali Gift of Sarees and Vesties to 220 financially challenged people commencing from 30 October. For this purpose, we have purchased the following:
50 cotton sarees with matching blouse pieces @ Rs.700 each = Rs.35,000
120 cotton sarees with matching blousepieces @ Rs.575 each = Rs.67,800
50 MCR Vesties and Towels @ Rs.400 each = Rs.20,000
Total Rs.1,22,800

NSWF is grateful to the following for sponsoring the cost of the above Deepavali Gifts:
1. Alagammai Sathappan (KM PR S Family) Rs.57,800
2. Annamalai & Kavitha, Fremont, California , USA (Native of Rangeium) Rs.50,000
3. A Muthuraman (Vetri) Rs. 15,000

Let us ENJOY THE JOY OF GIVING! Let us celebrate Deepavali with the less fortunate people in Society and show them that NSWF cares for them! Let us thank our Sponsors for their generosity!

தீபாவளி கொண்டாட்டம் 2020

பெற்றதன் பயனை பிறருக்கும் கொடுப்போம்என்பதன் பொருள் உணர்ந்து, மற்றவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை விதைப்போம் என்பதை மெய்ப்பிக்க நாம் இந்த ஆண்டும் எளிய மக்களுக்கு தீபாவளிப் பரிசாக சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். சென்ற ஆண்டு 100 பேருக்கு வழங்கிய நாம் இந்த ஆண்டு 220 பயனாளிகளுக்கு இன்னும் தரமான பருத்தி சேலைகள் வேட்டிகள் வழங்குகிறோம். ரூ 122000/- மதிப்புள்ள இந்த பரிசுப் பொருட்கள் முற்றிலும் நன்கொடையாளர்களால் வழங்கப் படுகிறது. இன்று காலை 30-10-2020 நம் இயன்முறை சிகிச்சை பிரிவில் திரு டத்தோ மெய்யப்ப அண்ணன் அவர்கள் பயனாளிகளுக்கு பரிசினை வழங்க, திருமதி தேனாள் ஆச்சி, திரு சம்பந்தம் செட்டியார் மற்றும் திரு இராமனாதன் செட்டியார் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கொடுத்து மகிழ்ந்த அந்த நிகழ்வை நாமும் கண்டு மகிழ்வோம்

 

Nachandupatti Library Reopened

 
 

Nachandupatti Branch Library was reopened on 2 September 2020 at a simple ceremony held at the Library premises. The reopening was officiated by Datin Mangayarkarasi Meyyappan. The invited guests included President, Vice President and Ward members of Nacandupatti Panchayat Union as well as Library officials.

The Library premises was recently renovated beautifully. The cost of renovation was borne by Sri KM PR Sathappa Chettiar and Srimathi S Alagammai Achi. Library officials greatly appreciated their help.

At the same function the following joined the growing list of sponsors:

1. KM PR S Periakaruppan Rs.5,000
2. KM PR S Kumarappan Rs.5,000
3. KM PR S Alagappan Rs.5,000
4. R Sithambaram (Panchayat President) Rs.1,000
5. S Subbiah (Panchayat Vice President) Rs.1,000

Members of the public can now once again visit the Library and have access to a wide range of books and magazines. Newspapers will be available shortly. Let us again cultivate the once popular reading habit! Some photos from the function are attached

 

Corona Relief Work at Periayur on 05 May 20

 
 

Nachandupatti Social Welfare Foundation (NSWF) extends its arm to the less fortunate people in Peraiyur area today. 250 Lunch packets containing Tomoto rice and Cabbage masala together with a Banana each are distributed to help the needy in the area. With the relaxation in the movement of people, it is hoped that the livlihood of people will improve. Join NSWF as a Donor and Enjoy the Joy of Giving!

உதவிக்கரம் யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ! இன்று நம் அறக்கட்டளை பேரையுரில் 250 பேருக்கு மதியம் உணவு வழங்கிய காட்சிகள். இந்த நிகழ்விற்கு உதவிய K முத்தையா, இராஜேந்திரன் VO மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் !

 

Corona Lockdown Provision Aid to 120 Rural Families by Smt Lalitha Chidambaram of PCM Family Madurai

 
 

01st May 2020

Nachandupatti Social Welfare Foundation (NSWF) is pleased to announce a contribution of Rs.40,000 ( Rupees Forty Thousand) from Smt Lalitha Chidambaram of PCM Family (owners of Pandyan Hotel, Madurai) and Dr Vasudevan, Director of Pandyan Hotel to help the rural poor affected by Corona Virus Curfew in Nachandupatti area as follows: • Under this project, 120 bags containing 2 kg Rice and 7 essential items of provisions (costing around Rs.330 each) will be distributed to 120 poor families in Nachandupatti neighborhood. • These poor families have been identified with the help of Head Masters of Govt Primary Schools in the area. • It is to be noted that these 120 families have not received any aid from NSWF so far. NSWF wish to place on record their sincere appreciation and thanks to Smt Lalitha Chidambaram and Dr Vasudevan for their continuous support to the various activities of NSWF. Just like PCM Family (owners of Pandyan Hotel, Madurai), let us Enjoy the Joy of Giving!!

 

உதவிக்கரம் திட்டம் (2) இன்று காலை நச்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளையின் உதவிக்கரம் திட்டம் வாயிலாக , 10 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பரிந்துரையின் படி, கும்மங்குடி, பூலாம்பட்டி, மலையலிங்க புரம், அரசந்தம்பட்டி, மலம்பட்டி அரிங்கிரான்பட்டி,தெற்கு தாளம்பட்டி, வடக்கு தாளம்பட்டி, ராராபுரம், கோட்டூர் முதலான சிற்றூர்களில் வாழும் 120 எளிய மக்களுக்கு அரிசியுடன் கோதுமை பருப்பு எண்ணெய் உப்பு சீனி முதலான 9 பொருட்கள் வழங்கப் பெற்றன.இந்த திட்டத்திற்கான மொத்த நிதி ரூ 40000/- யும் PCM Family (Owners of Pandian Hotel Madurai ) திருமதி லலிதா சிதம்பரம் மற்றும் திரு Dr வாசுதேவன் அவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நம் அறக்கட்டளைக்கு அக்கறையோடு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அவர்கள் இருவருக்கும் நம் நெஞ்சம் நிறைந்த நன்றி !சில காட்சிகள் உங்கள் கண்களுக்கு…

Corona Lockdown Provision Aid to Rural People jointly with Nachandupatti Panchayat

 
 

நற்சாந்துபட்டி ஊராட்சி மன்றத்தின் மக்கள் நலத்திட்டத்தின் படி, அன்றாடம் வேலைக்கு செல்லும் எளிய மக்களுக்கு கீழ்காணும் பொருட்கள் விலையின்றி 07-04-2020 அன்று வழங்கப்படுகின்றது.

1. ஆசிர்வாத் உப்பு. 1 கிலோ
2. நாட்டு சக்கரை. 1. கிலோ
3. சம்பா ரவை. 200 கிராம்
4. அணில் சேமியா. 360 கிராம்
5. ஆசிர்வாத் கோதுமை.500 கிராம்
6. உளுத்தம் பருப்பு. 500 கிராம்
7. மிஸ்டர் கோல்ட் ஆயில் 1 லிட்டர்
8. டீ தூள். 100 கிராம்
9. ரஸ்க் ரொட்டி. ரூ 10. 1
10. சிந்தால் சோப் 200 கி. 1
11. லைசால் 500 மி. 1
12. புழுங்கல் அரிசி 5 கிலோ

இந்த மக்கள் நலத் திட்டத்திற்கு நற்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளை தன் ஆதரவை முழு மனதோடு ஊராட்சி மன்றத்திற்கு அளித்து, நிதி ஆதாரத்திலும் முதன்மைப் பங்கு வகிக்கிறது. பிறந்த மண்ணிற்கு பெருமைகள் சேர்ப்போம் !

 

Everyday Milk Scheme to Rural Children during Corona Lockdown

 
 

உதவிக்கரம் - இன்று நாட்டின் துயர் துடைக்க நாம் அனைவரும் நம்மை வீட்டுச் சிறைகளில் அடைத்துக் கொண்டுருக்கிறோம். நம் வாழ்கை முடங்கிப் போனாலும் நம் பொருளாதாரம் நம்மை நம் தேவைகளை பாதுகாக்கும் வாழ்வாதாரத்தை நமக்கு அளித்திருக்கிறது. ஆனால் ..ண வாழ்வாதாரம் வற்றிப்போன, வறுமைக் கோட்டுக்குள் முடங்கிப் போன எளிய மக்கள் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றிலும் வாழ்நது கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாடம் உழைத்து அந்த வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் இன்று என்ன செய்யப் போகிறார்கள் ? பொறுப்பு அரசிற்கு மட்டுந்தானா ? சுற்றி உள்ளவர் படும் துயர் நீக்க, பெற்றதன் பயனை பிறருக்கு கொடுக்க நாமும் ஏதேனும் செய்யலாமா ? சிந்திப்போம் ! என் எண்ணங்கள் உங்களிடமும் இருந்தால் நாம் இணைவோம்.

திட்டம் :- நம் ஊரைச் சுற்றி அமைந்துள்ள 12 கிராமங்களில் வசிக்கும், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தினம் 250 மில்லி ஆவின் பால் வழங்கும் திட்டம் நச்சாந்துபட்டி மற்றும் கோட்டூர் ஊராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல் படுத்தப்படும் மக்கட்தொகை கணக்கு விபரங்கள் அடிப்படையில் பயனாளிகள் அடையாளம் காணப்படும் பால் தினமும் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும். பால் வழங்கும் பொறுப்பும் செலவும் ஊராட்சி மன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் தினமும் ஆவின் பால் நம் ஊர் இராமலிங்கம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் இத்திட்டத்திற்கான மதிப்பீடு :- 300 x 250 ML Milk @ Rs 13/- Rs 3900 For 20 days. Rs. 78,000/- பயனாளிகள் மற்றும் நாட்கள் அடிப்படையில் மதிப்பீடு சற்று மாறலாம் இந்த திட்டம் நச்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளை வாயிலாக, நன்கொடையாளர் தரும் நிதி ஆதாரத்துடன் நிறைவேற்றப்படுகினது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவாக ரூ 5000/- நன்கொடை வழங்கி தாங்களும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம். இசைவை எங்களிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்

NSWF would like to share with you some details of children benefiting from NSWF Udhavikkaram Aavin Milk to Children Project (Phase II). The 359 small kids come from the following villages in the neighborhood of Nachandupatti: 1. Thalampatti (North, South) and Nallampatti - 112 children 2. Kottur - 53 children 3. Kottur Athi Dravidhar - 42 children 4. Ambal Nagar - 28 children 5. Panneerpallam - 27 children 6. Paranikudipatti - 20 children 7. Mallangudi - 20 children 8. Pappa Vayal - 16 children 9. Mela Theru - 15 children 10. Mettupatti - 13 children 11. Nachandupatti - 10 children 12. Malampatti - 3 children Total - 359 children NSWF would like to place on record its appreciation and thanks to Village Panchayat officials, all the representatives and volunteers who helped in the door to door delivery of milk. We are pleased that this Project has been successfully implemented with your immense help! 💐💐


 

வணக்கம் நாம் திட்டமிட்ட வண்ணம் நம் உதவிக்கரம் இன்று துவங்கப் பெற்று, நச்சாந்துபட்டி, கோட்டூர், தாளம்பட்டி, மலம்பட்டி,பரணிகுடிபட்டி,அம்பாள்நகர்,பாப்பாவயல், மேட்டுபட்டி,மல்லாங்குடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் வசிக்கும் 359 குழந்தைகளுக்கு திட்டமிட்டபடி ஆவின் பால் வழங்கப் பட்டது. இந்த திட்டத்திற்கு அக்கறையுடன் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி !

NSWF NEWS: 17 April 2020 • Phase 2 of NSWF Project to supply Aavin Milk to 359 small kids in the poor neighbourhood of Nachandupatti got off to a very good start! • The Project will run from 15 April to 3rd May for a period of 19 days. The cost of Milk supply per day is Rs.4,140. Total Project Funding requirement is therefore Rs.4,140 x 19 = Rs.78,660. • The response to our request for sponsorship has been overwhelming. NSWF has received tremendous support not only in India, but also in USA thanks to Laks Meyyappan, NJ. • The details of our Sponsors are shown in the attachment to this message. Since the overall total Sponsorship amount of Rs.1,14,380 exceeds our requirement of Rs.78,660, NSWF will let you know shortly how we will utilize the excess of Rs.35,720 for the benefit of rural poor. We are considering a proposal to supply Lunch Packs to 100 needy people around Nachandupatti area for a one week period from 27th April to 3rd May at an estimated cost of Rs.35,000. Thank you all for your great support to Nachandupatti Social Welfare Foundation.

 
 

Deepavali 2019 Saree Distribution

It was a special day of celebration for NSWF on 2nd October 2019. It was a day we distributed more than 60 sarees and 20 vesties to the people in Nachandupatti neighbourhood. It was also Gandhi Jayanthi as well as our Chairman Sri PR Sathappan's 75th Birthday. So, a triple celebration! There was a meaningful two way discussion between our Trustees and the people present. Those present were very happy with the health care, education aid and elder care services provided by NSWF. NSWF would like to place on record its deep appreciation to Sri PR Sathappan and Sri A Muthuraman who sponsored the Deepavali Gifts of Sarees and Vesties. NSWF enjoys the JOY OF GIVING! Join the growing family of Donors and bring happiness to the less fortunate amongst our neighbourhood. We are sharing some photos from the event for your viewing pleasure.

 

Deepavali Gift 2018

 
 

நற்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளையின் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நற்சாந்துபட்டி நல வாழ்வு மையத்தின் பெண் உறுப்பினர்கள் 47 பேருக்கு இன்று சேலைகள் நேரில் சென்று வழங்கப் பட்டது.

தாயில் சிறந்த கோவிலும் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திர மில்லை

ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை

அன்னை தந்தையே அன்பின் எல்லை

என்பதை இன்றைய இளைய தலைமுறை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதைய தனித்து விடப்பட்ட தாய் தந்தையரைக் காணும் போது நாம் கனத்த இயதயத்தோடும் கண்ணீர் துளிகளோடும் உணர்கிறோம்.அன்பிற்கு ஏங்கும் சிறு பிள்ளைகளாகத்தான் அவர்களை பார்க்க முடிந்தது. இந்த சந்திப்பு அவர்களுக்கு ஆறுதலான ஆனந்த அனுபவமாக அமைந்தது என்பதற்கு அவர்களின் அன்பான உபசரிப்பே சான்றாகும். எங்கள் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்

Nachandupatti Social Welfare Foundation (NSWF) is continuing with their tradition of celebrating Deepavali with Nachandupatti Nagara Sivan Kovil staff.

At a simple function on 27th October, 12 Vesties and Thundus were handed over to the staff. They were indeed pleased with our gesture!

Let us share the happy moments via photos with you!

NSWF would like to thank Sri KM PR Sathappn , our sponsor for the event. God bless him and his family!

 
 

நற்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளையின் புதிய மந்திரம் எல்லோருக்கும் எப்போது ம்அறம் செய விரும்பு என்பதாகும். அவ்வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் எளிய மக்களின் தீபாபளி கொண்டாட்டத்தில் பங்கேற்று அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.இந்த ஆண்டும் நேற்று நடந்த எளிய நிகழ்ச்சியில் சேலை மற்றும் வேட்டிகள்பகிர்ந்தளிக்கப் பட்டன.

இந்த மகிழ்ச்சியை நமக்களித்த

திரு மு.மெய்யப்பன் குருசாமி இல்லம்

திரு அ. முத்துராமன் வெற்றி நிலையம்

திரு டாக்டர் மெ. முத்துமெய்யப்பன் USA

DLM குடும்பம்

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி சொல்லோம்