Current Campaign

Educational Aid given to 11 students for the Second Year on 16 Oct 2020

 
 

NSWF EDUCATION AID. 2020 - 21

16-10-2020

கல்வி உதவி நிதி திட்டம் 2020

நம் கல்வி உதவி நிதி திட்டத்தின் இரண்டாம் பகுதியாக இன்று 11 மாணவர்களுக்கு ரூ 43500/- நிதி வழங்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஏற்கனவே நம்மிடம் உதவி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டும் நிதி வழங்கப்படுகிறது.

எதிர்காலம் இளைஞர்களைச் சார்ந்தே இருப்பதால் நம் அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களின் கனவு மெய்ப்பட தன் பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறது.

 
 
 

Current Campaign

“Arumbugal Aayiram” Childrens Get Together 2020

 
 

NSWF EDUCATION AID. 2020

This Program was initiated by our Chairman Sri PR Sathappan in conjunction with his 75th Birthday.

NSWF and it's Chairman, Sri KM PR Sathappan (PRS) always believe and ENJOY THE JOY OF GIVING!

Our Children's Festival Program ARUMBUGAL AAIRAM - MAKILTCHI THIRUVILA that was held in October 2019 in conjunction with PRS's Birthday, was planned to be repeated this year. Due to Covid 19, the Function was held in a simple manner.

Headmasters from the following schools were present at the function:

1. Kottur

2. South Thalampatti

3. Kummangudi

4. North Thalampatti

5. Arasanthampatti

6. Arangiranpatti

7. Paranikudipatti

8. Panneerpallam

9. Malayalingapuram

10. Mallangudi

11. Nachandupatti

12. Rarapuram

13. Poolampatti

 
 

The President and Vice President of Nachandupatti Panchayat Union, and some of our Donors and well wishers were also present to grace the Function.

Six children from Nachandupatti School were present, representing the 515 students.

Following refreshments, the GIFT PACKS for the children were distributed through the respective schools. The Headmasters, Teachers and invited guests were also presented with Gift packs.

PRS has expressed the wish to continue with this CHILDREN'S FESTIVAL yearly. Hopefully, we can invite all the 515 children for a Get Together with Fun and Games in 2021.

Some photos taken at the function are now shared with you.

NSWF would like thank Sri PR Sathappan for this unique celebration and other Donors for their support for the event. 

 

Current Campaign

Educational Aid given to 11 deserving students on 19 Sep 2020

 
 

NSWF EDUCATION AID. 2020 - 21

இன்று நாம் ஆண்டுதோறும் வழங்கும் கல்வி நிதி உதவித்தொகை (2020-21)

11 மாணவர்களுக்கு ரூ 50000/- வழங்கப் பட்டது. நம் கல்விக்குழு தலைவர் திரு ரகுபதி சுப்பிரமணியன் திருமதி தேனாள் ஆச்சி அவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கினார்கள்.

 
 
 

Current Campaign

“Arumbugal Aayiram” Childrens Get Together

 
 

NSWF EDUCATION AID. 2019

This Program was initiated by our Chairman Sri PR Sathappan in conjunction with his 75th Birthday.

More than 500 Primary School children, 60 Teachers and Staff from 13 Schools in Nachandupatti and surrounding area participated in this one day celebration held at Umayal Thirumana Mandapam in Nachandupatti from 9.00 am to 4.00 pm on 16th October 2019.

Program for the day included presentation of Dances, Drama, Pattimandram, Yoga, Drawing Contest etc., by students.  Gold and silver Coins were presented to the Winners of the Drawing Contest.  Other contestants were also suitably rewarded.  At the end of the day, all students, Teachers and support Staff were presented with a “Goodie Bag” worth Rs.150 each.  Tasty Breakfast, Snacks and Lunch were also provided to all present. 

The Guest of Honor was Sri James, District Education Officer, Thirumayam and Sri Krillo Veerappan, one of our new Trustees.  It was indeed a happy occasion for the children from the rural neighbourhood of Nachandupatti.  The 13 schools who participated in the Program for the day are as follows:

Nachandupatti, Mallangudi, Malayalingapuram, Aralanthapatti, Vadakku Thalampatti, Therku Thalampatti, Kottur, Panneerpallam, Poolampatti, Paranikudipati, Rarapuram, Kummangudi, Aranginampatti

The entire cost of the event in the region of Rs.2,00,000 was borne by our Chairman Sri PR Sathappan.  Others who supported the program are as follows:

Datuk L Meyyappan, A Muthuraman, K Regupathi Subramanian, Krillo KR Veerappan, PR S Alagappan Meenakshi, Palladam V Ramanathan, SP Gopalakrishnan

NSWF would like thank Sri PR Sathappan for this unique celebration and other Donors for their support for the event. 

 
 

29-09-2019 One of our TRUSTEES Thiru A MUTHURAMAN has sponsored 1500 Students Note Books, beautifully designed, to our அரும்புகள் ஆயிரம் participants. We thank him for his continued sponsorships. A grand show is being arranged on 16 th October, one of its kind for the first time, for 500 children from 13 Primary Schools as மகிழ்ச்சி திருவிழா 2019. Please pre plan your visit to participate in the event which is restricted to Our Trustees and Donors only. CAPTURE AND SHARE THE REAL HAPPINESS OF OVER 500 CHILDREN ON ONE SPOT.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியில் நகரத்தார்கள் முன்னிலையில் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற அரும்புகள் ஆயிரம் மகிழ்ச்சி திருவிழாவிற்கு திருமயம் வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். விழாவில் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட மலையலிங்கபுரம், கும்மங்குடி, ராராபுரம், மல்லாங்குடி உள்ளிட்ட 13 பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பாட்டுப் போட்டி, நடனப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவிகளுக்கு தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் சிறப்பு விருந்தினர்கள் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா முடிவில் போட்டியினை ஒருங்கிணைத்து நடத்திய போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார்.

 

Current Campaign

Note books given to 80 deserving students on 24th Jun 2019

 
 

NSWF EDUCATION AID. 2019

NSWF continues to be interested in the welfare of school children. In order to improve their education, NSWF has been providing school children in Standard 6 to Standard 10 with Notes and Notebooks for the past two years, free of cost. For this year, 80 students were provided such Notes and Notebooks. This has been made possible through the kind sponsorship of Sri KM PR Sathappan and Sri Vetri A Muthuraman and NSWF sincerely thanks them.

In addition to Healthcare, NSWF provides assistance in the area of Education. Some photos taken during a recent presentation are attached for your viewing pleasure.

பள்ளிச் சிறுவர்கள் நலனிலும் நாம் அக்கறை கொண்டு அவர்கள் கல்வி மேன்மையுற Notes மற்றும் Note Books இரண்டையும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இந்த ஆண்டும் 80 மாணவர்களுக்கு வழங்குகிறோம்

நம் அறக்கட்டளை மருத்துவ நலத்தோடு மாணவர் நலத்திலும் அக்கறை கொண்டிருப்பதற்கு காட்சிகளும் சாட்சிகளும் உங்கள் பார்வைக்கு......

 
 
 

Current Campaign

Educational Aid given to 12 deserving students on 23rd Jun 2019

 
 

NSWF EDUCATION AID. 2019

இன்று நம் கல்வி நிதி உதவி வழங்கும் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக

12 மாணவர்களுக்கு ரூ 52500/- வழங்கப்பட்டது.

இது வரை 30 மாணவர்களுக்கு மொத்தம் ரூ 140500/- வழங்கியிருக்கிறோம்.

சில மாணவர்களை இங்கு சந்திக்கலாம்

 
 
 

Current Campaign

Educational Aid given to 18 deserving students on 15th Jun 2019

 
 

NSWF EDUCATION AID. 2019

Dr Meenakshi our Team Leader, Thiru V. Ramanathan who is willing to join as a Trustee to NSWF ,Thiru Senthivel and Thiru Ramu participated.

About 30 students came for interview and Education Aid was granted to 18 Students with all credentials. Others will be granted on submission of their Fee Receipts.

We are happy to share our joy with YOU

 
 
 

Educational Aid to Malayalingam Village Government School 22 Dec 18

 
 

நற்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளை

இன்று மலையலிங்கபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 52 மாணவர்களுக்கு

தேர்வு அட்டைகளும் அளவு கோல்களும் ( Exam Pads and scales ) நம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது

சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு

 
 

Aid to Govt School Children on 08 Nov 18

 
 

நற்சாந்துபட்டி சமூக நல அறக்கட்டளை

பள்ளிச் சிறார் உள்ளம் மகிழ அன்புப் பரிசு வழங்கும் பணியினை மேலும் இரண்டு அரசுப்

பள்ளிகளுக்கு நீட்டித்திருக்கிறது.

இன்று புதூர் பன்னீர் பள்ளம் மற்றும் கோட்டூர் அரசு பள்ளிகளில் பயிலும் 85 மாணவர்களுக்கு

எவர்சில்வர் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.

இந்த மகிழ்ச்சியினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்