Covid Safety at NSWF Clinic

nswf-covid-safety.jpeg

27th Aug 20

நேற்று முதல் நம் மருத்துவ நல மையம் மீண்டும் அதன் பணியை துவக்கியிருக்கிறது. இந்த முறை பாதுகாப்பு நடைமுறைகள் இன்னும் அதிக முனைப்போடு செயல்படுத்தப் படுகின்றன.

பணியாளர் அனைவருக்கும் N 95 Mask மற்றும் Face Shield வழங்கப் பட்டிருக்கிறது. பயனாளிகளை தொட்டு பரிசோதிப்பதை தவிர்க்க  Infrared Thermometer பயன்படுத்தப் படுகிறது. முன் எச்சரிக்கையுடன் அன்பான நம் அக்கறை இனியும் தொடரும் ...

தன்னலமற்ற உழைப்புடன் பணியாற்றும் நம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் நன்றியுடன் பாராட்டுவோம் 

நம் பணியாளர் திருமதி மகாலட்சுமி தன் சீருடையில்....

Sundar Singaram1 Comment